தொடர்ந்து 48 மணி நேரம் உல்லாசம்... இறுதியில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்... சிக்கலில் கணவர்..!

ஜெர்மனியில் முதலிரவின் போது தொடர்ந்து 48 மணி நேரம் உடலுறவு ஈடுபட்ட பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவரது கணவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newlywed woman, 49, dies after 48-hour BDSM

ஜெர்மனியில் முதலிரவின் போது தொடர்ந்து 48 மணி நேரம் உடலுறவு ஈடுபட்ட பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக  அவரது கணவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். Newlywed woman, 49, dies after 48-hour BDSM

மேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருப்பவர்கள் ராலப் ஜான்கஸ் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டல். கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒன்றாக வசித்து வரும் இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். Newlywed woman, 49, dies after 48-hour BDSM
 
திருமணத்திற்கு பின்னர் தேன் நிலவு சென்ற போது அதை தங்களது வாழ்க்கையின் மறக்க முடியாத இரவாக இருக்க வேண்டும் என தீர்மானித்தனர். இதனையடுத்து தம்பதியினர் தொடர்ந்து 48 மணி நேரம் தொடர்ந்து உடலுறவு கொண்டுள்ளனர். இதனால் அந்த பெண்ணின் உள்ளுறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

 Newlywed woman, 49, dies after 48-hour BDSM

இதை சரிவர கவனிக்காமல் அந்த பெண் இருந்து வந்துள்ளார். பின்னர், வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கிறிஸ்டல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான 8  நாட்களில் கிறிஸ்டல் உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் அவரது கணவர் ராலப் ஜான்கஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios