குழைந்தைகள், இளைஞர்களை குறிவைக்கும் "மோமோ" சேலஞ்ச்!

"ப்ளூவேல்" கேமை தொடர்ந்து, "கிகி சேலஞ்ச்" எனும் விபத்தினை ஏற்படுத்தும் சேலஞ்ச் ட்ரெண்ட் ஆனது. அந்த வரிசையில் தற்போது "மோமோ" சேலஞ்ச் எனும் விபரீத விளையாட்டு வைரலாகி வருகின்றது.

First Published Aug 11, 2018, 4:27 PM IST | Last Updated Sep 9, 2018, 7:32 PM IST

"ப்ளூவேல்" கேமை தொடர்ந்து, "கிகி சேலஞ்ச்" எனும் விபத்தினை ஏற்படுத்தும் சேலஞ்ச் ட்ரெண்ட் ஆனது. அந்த வரிசையில் தற்போது "மோமோ" சேலஞ்ச் எனும் விபரீத விளையாட்டு வைரலாகி வருகின்றது. ஏலியன் போன்ற பெண்ணின் தோற்றத்தினை முன்னிறுத்தி இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12  வயது சிறுமி, இந்த விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டுள்ளாள். இந்த விளையாட்டில் மனநலம் பாதிக்கப்படும் வகையில் பல புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. அதன் பிறகு, அந்தரங்கம் தொடர்பான கேள்விகளுடன் சேலஞ்ச் தொடங்குகின்றது. 

Video Top Stories