அசுரவேகத்தில் வானத்திற்கும் பூமிக்கும் அடித்த சுழற்காற்று...! (வீடியோ)
அமெரிக்காவில் மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சுழற்காற்று நேரடியாக படம் பிடிக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. யோமிங் மாகாணத்தில் உள்ள லாராமைன் என்ற இடத்தில் இந்த மாபெரும் சுழற்காற்று ஒன்று உருவாகி அப்பகுதியை புரட்டிப் போட்டது.
ஏற்கனவே அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் லாராமைன் மக்கள் வீடுகளைக் காலி செய்திருந்தனர். பூமியில் சிறிய அளவில் தொடங்கிய இந்த சுழற்காற்று பின்னர் வானத்தில் இருந்து தரையைத் தொடும்போது அசுரவேகத்தில் இருந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
அந்த வீடியோ இதோ...