பொது இடத்தில் கணவன் மனைவி உடல் உறவில்  ஈடுபட்டுள்ள  சம்பவம் நெட்டிசன்கள் கொதிப்படைய வைத்துள்ளது .  இதுதொடர்பாக தம்பதியரை வறுத்தெடுத்து  வருகின்றனர் .  அச்சம்,  மடம் ,  நாணம் ,  பயிர்ப்பு  என காலத்தில் பெண்கள் இருந்த நிலைமாறி  இப்போதெல்லாம்  அதன் விலை என்ன என்று கேட்கும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது .  எந்த இடத்தில் எதை செய்வது  என்ற விவஸ்தைகள் நாளுக்குநாள் குன்றிபோய்விட்டது என்று சொல்லும் அளவிற்கு ஆங்காங்கே நடக்கும் சில நிகழ்வுகள் நமக்கு உணர்ந்துகின்றனர். 

அதாவது பொது இடங்களில் வைத்து காதலர்கள், மற்றும்  தம்பதியர் அத்துமீறி நடந்து கொள்ளும் நிகழ்வுகள் சமீபகாலமாக சகஜமாகிவருகிறது. சில தினங்களுக்கு முன்பு  சமூக வலைத்தளத்தில்  வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் உள்ள  பெர்த்  பூங்காவில் திறந்தவெளி பூங்காவில் படுத்தபடி தம்பதியர் உடலுறவில் ஈடுபடும் சம்பவம் ஒன்று அங்கு நடந்துள்ளது .  அதை அங்கிருந்து யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் கணவன் கீழே படுத்திருக்க,  மனைவி அவரின் மீது ஏறி அமர்ந்து உல்லாசத்தில் ஈடுபடுகிறார். நீண்ட நேரம் இந்த காட்சி நீளுகிறது அப்போது திடீரென அவர்களின் அருகில்  ஒரு நாய்  ஓட திடுக்கிடும் அத்தம்பதியர் உடலுறவை நிறுத்துகின்றனர். பின்னர் வழக்கம் போல உல்லாசத்தை தொடர்கின்றனர்.  அந்தப் பூங்காவில் அவர்களிடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சிலர் நடந்து செல்வது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

ஆனாலும் யாரைப் பற்றியும் கவலைப்படாத அத்தம்பதியர் தொடர்ந்து  உல்லாசத்தில் ஈடுபட்டிருப்பது  வீடியோவை பார்ப்பவர்களை எரிச்சலடைய வைக்கிறது.  இந்த அந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் காட்டமாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  இந்த வீடியோ குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு டேக் செய்து பல புகார்கள் சென்றுள்ள நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள பெர்த் நகர் போலீசார்,   பல அசிங்கமான நிகழ்வுகளில் இதுவும்  ஒரு நிகழ்வு ,  அவ்வப்போது சில பைத்தியம் பிடித்தவர்கள் இப்படி  பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்வது வாடிக்கையாகி விட்டது. நல்லவேலை இதனால் அங்கு யாருக்கும்  பெரிய அளவில் பாதிபு இல்லை. எனக்கூறி அந்த வீடியோவை புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.