கரோனா வைரஸ் பீதியில் உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இங்கிலாந்தில் திறந்தவெளி பூங்காவில் ஒரு ஜோடி உல்லாசத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது .  இந்த வீடியோவை பார்க்கும் நெட்டீசன்கள் இந்த உல்லாச ஜோடிகளை தாறுமாறாக வறுத்தெடுத்து வருகின்றனர் .  உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தையும் தாண்டி உள்ளது இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது . இது ஒட்டுமொத்த உலகையே கலக்கமடைய வைத்துள்ளது. 

இந்நிலையில் பல்வேறு நாடுகள் தங்களது நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர், அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகள் வைரஸை  எப்படி கட்டுப்படுத்துவது என செய்வதறியாது திகைத்து வருகின்றனர் . இந்நிலையில் இங்கிலாந்திலும் கரோனா வைரஸ் தீவிரம் காட்டி வருகிறது .  இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார் ,  அதில் குறிப்பிட்டுள்ள அவர் ,  பிற்பகல் 12 மணிக்கு தெற்கு லண்டன் பகுதியில் உள்ள உட்லண்ட்ஸ் பூங்காவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டபோது  அங்கே  உயரமாக வளர்ந்துள்ள  புற்களுக்கு மத்தியில் நிர்வாண கோலத்தில் ஒரு ஜோடி தங்களையும் மறந்து உல்லாசத்தில் ஈடுபட்டு இருந்தனர் ,  அதை பார்ப்பதற்கு அருவருப்பாய் இருந்தது. 

அதைக் கண்டு மிகுந்த எரிச்சல் அடைந்த தான் அதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தேன் ஆனால் அந்த நபர்கள் யார் என்பது தன்னால் அடையாளம் காணமுடியும் அவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டனர் ,  உலகமே கொரோனா பீதியில் உறைந்துள்ள  நிலையில் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் பொது இடத்தில் ஈடுபடுவதை பற்றிக்கூறவே வாய் கூசுகிறது என திட்டித் தீர்த்துள்ளார் .  இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு  ஒன்றில்  ஒரு ஜோடி கடந்த சிலநாட்களுக்கு முன்  வாய் வழி உறவில் ஈடுபட்டதற்கான வீடியோ வெளியாகி  வைரலாக பரவியது ,   இந்நிலையில் பூங்காவில்  வெட்டவெளியில் கொளுத்தும் வெயிலில் ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.