செக்ஸ் திருவிழாவில் 52 வயது முதும்பெண் உடலுறவில் ஈடுபட்டபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மீண்டும் கலந்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்திற்கு உட்பட்ட கென்ட் நாட்டில் ஸ்விங் பீல்ட்ஸ் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் நடக்கும் செக்ஸ் திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த விழாவில் ஆண், பெண் என இருபாலினத்தவர்களும் கலந்து கொள்ளலாம். அதில் பங்கேற்பவர்கள் யாருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம். 

ஒருவர் ஒருவருடன் மட்டும் இல்லாமல் அங்கு வரும் யாருடன் வேண்டுமானாலும் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்து கொள்வது விதிமுறை. இதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. இந்தாண்டு நடந்த இந்த திருவிழாவில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ஒருவருக்கு 250 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. 

கடந்த வாரம் நடந்த இந்த திருவிழாவில் 52 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கலந்து கொண்டார். அவர் அங்கு இருந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன்  குரூப் செக்ஸில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அந்த திருவிழாவை ஒருங்கிணைந்தவர்கள் பாதுகாப்பிற்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர்.

 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செக்ஸ் திருவிழாவில் கலந்து கொண்ட ஒரு பெண்ணிற்கு செக்ஸ் உறவின் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்பட்டது. ஆனால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை, சிறிது நேரத்தில் திருவிழா மீண்டும் துவங்கியது. அப்போது மீண்டும் வந்து அவர் கலந்து கொண்டார்.  இந்த திருவிழா மூன்று நாட்கள் நடக்கும். காட்டுப்பகுதியில் கூடாரம், கார்கள் குடிசைகள் அமைத்து இங்கு செக்ஸ் திருவிழா நடத்தப்படுகிறது.