world

குறைந்த இணைய பயன்பாடு கொண்ட டாப் 10 நாடுகள்

1- கென்யா

இணைய பயன்பாட்டாளர்கள் - 29 சதவீதம்

2- எரிட்ரியா, நைஜர்

இணைய பயன்பாட்டாளர்கள் - 22 சதவீதம்

3- பாகிஸ்தான்

இணைய பயன்பாட்டாளர்கள் - 21 சதவீதம்

4- ஆப்கானிஸ்தான்

இணைய பயன்பாட்டாளர்கள் - 18 சதவீதம்

5- எத்தியோப்பியா

இணைய பயன்பாட்டாளர்கள் - 17 சதவீதம்

6- உகாண்டா

இணைய பயன்பாட்டாளர்கள் - 10 சதவீதம்

7- காங்கோ

இணைய பயன்பாட்டாளர்கள் - 9 சதவீதம்

8- தெற்கு சூடான்

இணைய பயன்பாட்டாளர்கள் - 7 சதவீதம்

9- சோமாலியா

இணைய பயன்பாட்டாளர்கள் - 2 சதவீதம்

10- வட கொரியா

இணைய பயன்பாட்டாளர்கள் - 0 சதவீதம்

தகவல்: சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) உலக தொலைத்தொடர்பு/ICT குறியீடுகள் தரவுத்தளம்

பாபா வாங்காவின் 2025க்கான 5 அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!

உலகின் டாப் 10 பில்லியனர் நாடுகள், இந்தியா எத்தனாவது இடத்தில்?

புர்ஜ் கலிஃபா: உலகின் உயரமான கட்டிடத்தை கட்ட எவ்வளவு செலவானது?

அமெரிக்க அதிபரின் சம்பளம், ஓய்வூதியம், சொகுசு வாழ்க்கை!!