world

உலகில் அதிக சர்க்கரை நோயாளிகள் கொண்ட 10 நாடுகள்!

Image credits: Getty

1- பாகிஸ்தான்

நீரிழிவு விகிதம் - 30.8%

2- குவைத்

நீரிழிவு விகிதம் - 24.9%

3- எகிப்து (மிஸ்ர்)

நீரிழிவு விகிதம் - 20.9%

4- கத்தார்

நீரிழிவு விகிதம் - 19.5%

5- மலேசியா

நீரிழிவு விகிதம் - 19%

6- சவூதி அரேபியா

நீரிழிவு விகிதம் - 18.7%

7- மெக்சிகோ

நீரிழிவு விகிதம் - 16.9%

8- துருக்கி

நீரிழிவு விகிதம் - 14.5%

9- வங்கதேசம்

நீரிழிவு விகிதம் - 14.2%

10- இலங்கை

நீரிழிவு விகிதம் - 11.3%

20-79 வயதுடையோரே அதிகம் பாதிப்பு

அனைத்து நாடுகளிலும் 20 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களுக்கு வகை 1 அல்லது வகை 2 நீரிழிவு நோய் இருப்பதாக சதவீதம் குறிப்பிடுகிறது.

மூலம் - சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு, நீரிழிவு அட்லஸ்

வடதுருவ ஒளியைக் காண 7 சிறந்த இடங்கள் இதோ!

இந்த நாட்டில் ஆண்கள் 2 திருமணம் செய்யவில்லை எனில் சிறை தண்டனை!

உலகின் டாப் 5 பெரிய மழைக்காடுகள் என்னென்ன?

ஒரு விமான நிலையம் கூட இல்லாத '5' அழகான நாடுகள்!!