கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்க என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.
சோடா போன்ற சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் சர்க்கரை உணவுகள் கல்லீரலை மோசமாக பாதிக்கும்.
எண்ணெயில் அதிகமாகப் பொரித்த உணவுகளும் கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்குக் காரணமாகும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதும் கல்லீரலில் கொழுப்பு சேரவும், கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படவும் காரணமாகும்.
ஜங்க் ஃபுட் அதிகமாகப் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.
சிவப்பு இறைச்சியில் உள்ள கொழுப்பு கல்லீரலில் சேர்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
அதிகப்படியான மது அருந்துவதும் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும்.
நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு பாருங்க! என்னென்ன நன்மைகள் தெரியுமா?
உங்கள் எடையை குறைக்க சூப்பரான 7 நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
ஒரு மாதத்தில் ஈஸியாக எடையை குறைக்க சூப்பரான 10 வழிகள்!
கல்லீரல் நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?