ஒரு வீட்டுக்குள் பாசிட்டிவ் எனர்ஜி நுழையும் இடம் அதன் தலைவாசல்தான். இங்கு நீங்கள் பயன்படுத்தும் மிதியடியின் நிறம், உங்கள் அதிர்ஷ்டத்தையே மாற்றும் சக்தி கொண்டது.
webstories/lifestyle May 07 2026
Author: vinoth kumar Image Credits:AI
Tamil
வடக்கு திசைக்கு 'நீல' நிற மிதியடியை பயன்படுத்துங்கள்
வடக்கு திசை குபேரனுக்கு உரியது. இங்கு நீலம் அல்லது அடர் நீல நிற மிதியடியை பயன்படுத்தினால் பண வரவு அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
Image credits: chat gpt
Tamil
தெற்கு திசைக்கு 'சிவப்பு' அல்லது 'பிங்க்' நிறம்
தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது. இங்கு சிவப்பு அல்லது அடர் பிங்க் நிற மிதியடியை பயன்படுத்தினால், வீட்டில் தைரியமும், புகழும் அதிகரிக்கும்.
Image credits: chat gpt
Tamil
கிழக்கு திசைக்கு 'பச்சை' அல்லது 'பிரவுன்' சிறந்தது
உங்கள் வீட்டு வாசல் கிழக்கு திசையில் இருந்தால், பச்சை அல்லது பிரவுன் நிற மிதியடியை பயன்படுத்துங்கள். இது வீட்டில் சுகத்தையும், சாந்தியையும், வளர்ச்சியையும் கொண்டு வரும்.
Image credits: Our own
Tamil
மேற்கு திசைக்கு 'வெள்ளை' அல்லது 'சில்வர்' நிறம் நல்லது
மேற்கு திசை வாசலுக்கு வெள்ளை, க்ரீம் அல்லது சில்வர் நிற மிதியடி சிறந்தது. இது மன அமைதியையும், நீங்கள் செய்யும் வேலையில் வெற்றியையும் கொடுக்கும்.