பொட்டாசியம் அதிகம் உள்ள பழங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒரு அவகேடோ பழத்தில் 487 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.
ஒரு நடுத்தர ஆரஞ்சு பழத்தில் 250 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.
ஒரு நடுத்தர வாழைப்பழத்தில் சுமார் 422 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.
ஒரு கிவி பழத்தில் இருந்து 215 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கும்.
அரை மாதுளையில் இருந்து 205 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கும்.
ஒரு பப்பாளியில் இருந்து 781 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைக்கும்.
அதிக பொட்டாசியம் நிறைந்த பழங்கள் எவை? இதோ முழு விவரம்!
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆறு பழங்கள் என்னென்ன?
பெருங்குடல் புற்றுநோய்! தவிர்க்க வேண்டிய உணவுகள் இதுதான்!
கொழுப்பு கல்லீரல் நோய்! தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?