Tamil

டாய்லெட்டை சுத்தம் செய்யும்போது இதை செய்திடாதீங்க

வீட்டில் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டிய இடங்களில் டாய்லெட் மிக முக்கியமானது. ஏனென்றால், கிருமிகள் மிக வேகமாகப் பரவக்கூடிய இடம் இதுதான்.

Tamil

சுத்தம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

டாய்லெட்டை சுத்தம் செய்யும்போது நாம் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். 

Image credits: Getty
Tamil

கிருமிநாசினி ஸ்ப்ரே பயன்படுத்துங்கள்

டாய்லெட்டின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்ய, கிருமிநாசினி கலந்த ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்தலாம். இவை டாய்லெட் பவுலின் வெளிப்புறத்தை முழுமையாகக் கிருமிகளை நெருங்க விடாமல் பாதுகாக்கும்.

Image credits: Getty
Tamil

பிரத்யேக கிளீனிங் பொருட்கள்

முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், பாத்ரூம்களை சுத்தம் செய்வதற்கு என்றே சில பிரத்யேக கிளீனிங் பொருட்களை வாங்கி வைப்பதுதான்.

Image credits: Getty
Tamil

டைல்ஸ் பளபளக்க வினிகர்

ஒரு பக்கெட் வெந்நீரில் இரண்டு கப் வினிகரை ஊற்றவும். சிறிய பாத்ரூம் என்றால், இதில் பாதி அளவு எடுத்தால் போதும். பிறகு, இந்த கலவையால் டைல்ஸை துடைத்து சுத்தம் செய்யலாம்.

Image credits: social media
Tamil

வினிகர் கொண்டு சுத்தம் செய்யலாம்

பாத் டப்பை சுத்தம் செய்யவும் வினிகரைப் பயன்படுத்தலாம். சிறிது வினிகருடன் டிஷ் சோப்பைக் கலந்து பாத் டப்பில் ஸ்ப்ரே செய்யுங்கள். 15 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீரால் கழுவி விடலாம்.

Image credits: social Media
Tamil

வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம்

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை, அல்லது குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு டாய்லெட்டை சுத்தம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Image credits: Getty

Summer Fashion: கோடை வெயிலில் காற்றோட்டமாக இருக்கணுமா.. சூப்பரான 6 டிரெஸ் டிரை பண்ணுங்க!

ஹேப்பி ஹார்மோன்கள் என்றால் என்ன? அதை அதிகரிக்கும் 10 உணவுகள் எவை?

மூட்டுவலியின் அறிகுறிகள் என்னென்ன?

அதிக பொட்டாசியம் நிறைந்த பழங்கள் எவை? இதோ முழு விவரம்!