Tamil

ABC ஜூஸ் தினமும் குடிச்சா உடம்புல என்னென்ன மேஜிக் நடக்கும் தெரியுமா?

ABC ஜூஸை தினமும் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

Tamil

ABC ஜூஸ் என்றால் என்ன?

ஆப்பிள் (Apple), பீட்ரூட் (Beetroot), கேரட் (Carrot) ஆகிய மூன்றையும் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஜூஸ்தான் ABC ஜூஸ். இது உடல் ஆரோக்கியத்திற்கும், சருமப் பொலிவிற்கும் மிகவும் நல்லது.

Image credits: Getty
Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ABC ஜூஸில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன.

Image credits: Getty
Tamil

சருமப் பொலிவை அதிகரிக்கும்

சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், சுருக்கங்களைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் இந்த 'மிராக்கிள் ஜூஸ்' உதவுகிறது.

Image credits: freepik AI
Tamil

ஹீமோகுளோபினை அதிகரிக்கும்

இதில் உள்ள பீட்ரூட், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதய ஆரோக்கியம், செரிமான மேம்பாடு, உடலுக்கு ஆற்றல் என பல நன்மைகளுக்கு இந்த ஜூஸை டயட்டில் சேர்க்கலாம்.

Image credits: Getty
Tamil

கண் பார்வையை மேம்படுத்தும்

செரிமானத்தைச் சீராக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், கண் பார்வையைத் தெளிவாக வைத்திருக்கவும் ABC ஜூஸை தினமும் குடிக்கலாம்.

Image credits: Freepik-master1305
Tamil

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. ஆப்பிள் மற்றும் கேரட்டில் உள்ள நார்ச்சத்து, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Image credits: Getty

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க... அதில் இத்தனை நன்மைகள் இருக்கா..!

முடி அடர்த்தியா வளர உங்க வீட்டு கிச்சனில் உள்ள இந்த ஒரு பொருள் போதும்!

வீட்டு டாய்லெட்டை பளிச்சென்று மாத்தனுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

தினமும் தயிர் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?