Tamil

பப்பாளி இலையின் இந்த ஆரோக்கிய நன்மைகளை மிஸ் பண்ணாதீங்க!

பப்பாளி இலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

Tamil

ரத்த தட்டணுக்களை அதிகரிக்கும் பப்பாளி இலை

பப்பாளி இலை சாறு, ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலின்போது இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, உடலை வலுப்படுத்த உதவுகிறது.

Image credits: social media
Tamil

செரிமானப் பிரச்னைக்கு சூப்பர் தீர்வு

பப்பாளி இலையில் 'கைமோபாபைன்' (chymopapain) போன்ற என்சைம்கள் உள்ளன. இவை செரிமானத்தை எளிதாக்கி, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கின்றன.

Image credits: social media
Tamil

நெஞ்செரிச்சலைக் குறைக்கும்

பப்பாளி இலையை நீரில் கொதிக்க வைத்து குடித்துவந்தால், வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் குறையும்.

Image credits: social media
Tamil

புற்றுநோய் செல்களை எதிர்க்கும்

பப்பாளி இலைச் சாறு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, புராஸ்டேட் மற்றும் மார்பகப் புற்றுநோய் செல்களை இது கட்டுப்படுத்துகிறது.

Image credits: Getty
Tamil

மூட்டு வலிக்கு நிவாரணம்

மூட்டு வலி, தசை வலியால் அவதிப்படுபவர்கள், பப்பாளி இலை நீரைக் குடித்துவந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

சரும சுருக்கங்களைக் குறைக்கும்

பப்பாளி இலை நீரைக் குடிப்பது, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் போன்ற வயதான தோற்றத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

Image credits: Getty

Vastu Tips: வீட்டு வாசலில் இந்த கலர் மிதியடி மட்டும் போட்டு பாருங்க.. அதிர்ஷ்டம் கொட்டும்!

பன்னீர் அதிகமா சாப்பிட்டா ஆபத்தா? இந்த 7 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

ABC ஜூஸ் தினமும் குடிச்சா உடம்புல என்னென்ன மேஜிக் நடக்கும் தெரியுமா?

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க... அதில் இத்தனை நன்மைகள் இருக்கா..!