எடை குறைப்புக்கு உதவும் 7 நார்ச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
கிட்னி பீன்ஸில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், எடை குறைக்கவும் உதவுகிறது.
வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் போன்ற பல தாதுக்கள் வாழைப்பழத்தில் உள்ளன. எடை குறைக்க சிறந்த உணவு வாழைப்பழம்.
பாலக் கீரையில் வைட்டமின் ஏ, சி, கே போன்றவை அதிகமாக உள்ளன. எடை குறைக்கவும், செரிமான ஆரோக்கியத்திற்கும் பாலக் கீரை சிறந்த உணவு.
வைட்டமின் கே, வைட்டமின் பி6, மெக்னீசியம், பீட்டா கரோட்டின் போன்றவை கணிசமான அளவில் கேரட்டில் உள்ளன. கேரட் சூப்பிலோ அல்லது அப்படியேயோ சாப்பிடலாம்.
புளுபெர்ரியில் ஒரு கப்பில் சுமார் 4 கிராம் நார்ச்சத்து உள்ளது. எடை குறைக்க புளுபெர்ரி ஸ்மூத்தியாகவோ அல்லது அப்படியேயோ சாப்பிடலாம்.
நட்ஸில் ஆரோக்கியமான கொழுப்பும் புரதமும் உள்ளன. எடை குறைக்க நட்ஸ் சிறந்தது.
ஒரு மாதத்தில் ஈஸியாக எடையை குறைக்க சூப்பரான 10 வழிகள்!
கல்லீரல் நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?
துவைத்த துணிகளில் துர்நாற்றம் வீச 7 காரணங்கள்!