technology

Realme P3 Ultra: ஏன் வாங்கலாம்? 5 முக்கிய காரணங்கள்

Image credits: Realme Website

1. அசத்தலான திரை

6.83-இன்ச் 1.5K 120Hz 3D வளைந்த AMOLED திரை, 1.6mm மெல்லிய பெசல்கள், 3840Hz PWM அல்ட்ரா-ஹை ஃப்ரீக்வென்சி டிம்மிங் கொண்டது.

Image credits: Realme Website

2. சக்திவாய்ந்த செயலி

MediaTek Dimensity 8350 Ultra செயலியுடன் வரும் முதல் போன் இது. 12 GB RAM மற்றும் 14GB வரை RAM விரிவாக்கம் உள்ளது. 

Image credits: Realme Website

3. ஒளிரும் வசதி

குறைந்த வெளிச்சத்தில் பச்சை ஒளிவட்டத்தை உருவாக்கும் ஒளி-உணர்திறன் வண்ண மாற்றத்தை உள்ளடக்கிய ஒளிரும் Lunar வடிவமைப்பு கொண்டது.

Image credits: Realme Website

4. குறைந்த விலை

8GB + 128GB மாடல் ரூ.26,999, 8GB + 256GB ரூ.27,999, 12GB + 256GB மாடல் ரூ.29,999.
 

Image credits: Realme Website

5. கேமரா, பேட்டரி & பிற அம்சங்கள்

50MP OIS முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைட் சென்சார் உள்ளது. 6000mAh பேட்டரி, 80W SUPERVOOC சார்ஜ் கொண்டுள்ளது. IP66 + IP68 + IP69 உள்ளது.

Image credits: Realme Website

ஸ்டீவ் ஜாப்ஸின் விருப்பமான 5 புத்தகங்கள்

iPhone 16e: அதிரடி அம்சங்களுடன் கெத்து காட்டும் ஐபோன் 16e

2025ல் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

iPhone 17 Air: 8 அதிரடி அம்சங்கள்!