sports

வினேஷ் போகத் தகுதி நீக்கம்

பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

Image credits: Instagram

வினேஷ் போகத்

பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இரண்டாவது நாளில் அதிக எடையில் இருந்ததால் இன்று பதக்கப் பட்டியலில் இடம் பிடிக்க வாய்ப்பில்லை

Image credits: Instagram

அதிகாரப்பூர்வ அறிக்கை

வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

 

Image credits: Instagram

எடை வரம்பு சிக்கல்

வினேஷ் போகத் 100 கிராம் எடை வரம்பை விட அதிகமாக இருந்ததாக கூறப்படுகின்றன. ஆகையால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போடியில் வினேஷ் போகத்தின் பதக்கக் கனவு தகர்ந்தது

 

Image credits: Instagram

இறுதிப் போட்டிக்கான தயாரிப்பு

இரவு முழுவதும் போகத் எடையை குறைக்க போராடினார். ஜாகிங், ஸ்கிப்பிங், சைக்கிளிங் என பல்வேறு முயற்சிகள் செய்தும், அவரால் அதிகப்படியான எடையை குறைக்க முடியவில்லை

Image credits: Instagram

இந்திய பிரதிநிதிகள் குழுவின் கோரிக்கை

கடைசி 100 கிராம் எடையைக் குறைக்க போகத்துக்கு உதவ இந்திய அணி கூடுதல் அவகாசம் கேட்டது, ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேறாததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

Image credits: Instagram

கடந்த கால எடைப் போராட்டங்கள்

போகத் முன்பு 50 கிலோ எடை வரம்பை எட்டுவதில் சவால்களை எதிர்கொண்டார், ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகளின் போது கூட, அவர் அரிதாகவே வெற்றி பெற்றார்

Image credits: Instagram

வினேஷ் போகத்தின் காதல் கதை: ரயில்வேயில் மலர்ந்தது!!

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஈட்டி எறிதல் விதிகள்

விளையாட்டு வீரர்களின் உணவகங்கள்

கர்ப்பிணியாக இருந்தும் ஒலிம்பிக்கில் சாதனை படைத்த 10 பெண்கள்