sports
கேகேஆர் அணி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 88 போட்டிகளில் விளையாடி 52 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. வெற்றி சதவீதம் 59.1
மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்தில் 84 போட்டிகள் விளையாடி 51 வெற்றிகளை பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 60.7
சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் 71 போட்டிகள் விளையாடி 50 வெற்றிகளை பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 70.4
ஆர்சிபி அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 90 போட்டிகளில் 42 வெற்றிகளை பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 46.7
ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்பூர் மைதானத்தில் 57 போட்டிகளில் 37 வெற்றிகளை பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 64.9
பொருளாதாரத்தில் சீனியர் வீராங்கனை சானியாவை முந்திய PV சிந்து
ஐபிஎல் 2025: கடைசி சீசன் விளையாடும் 5 நட்சத்திர வீரர்கள்!
கிங் கோலி Vs மிரட்டல் மன்னன் ஸ்மித்: டெஸ்டில் சிறந்த வீரர் யார்?
பண்ட் Vs ஹெட்: மிடில் ஆர்டரில் மிரட்டும் சிறந்த பேட்ஸ்மேன் யார்?