ஐபிஎல் 2025 சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த 5 பேட்ஸ்மேன்களைப் பற்றி பார்ப்போம்.
Image credits: ANI
Tamil
1. நிக்கோலஸ் பூரன் (LSG)
முதலிடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் உள்ளார். இந்த இடதுகை வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் 14 போட்டிகளில் 40 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
Image credits: ANI
Tamil
2. ஷ்ரேயாஸ் ஐயர் (PBKS)
இரண்டாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளார். இவர் 17 போட்டிகளில் 39 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
Image credits: ANI
Tamil
3. சூர்யகுமார் யாதவ் (MI)
மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் உள்ளார். இவர்17 போட்டிகளில் 39 சிக்ஸர்கள் பறக்க விட்டுள்ளார்.
Image credits: ANI
Tamil
4. மிட்செல் மார்ஷ் (LSG)
நான்காவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ் உள்ளார். மார்ஷ் 13 போட்டிகளில் 37 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
Image credits: ANI
Tamil
5. பிரப்சிம்ரன் சிங் (PBKS)
ஐந்தாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங் உள்ளார். தொடக்க ஆட்டக்காரரான இவர் 17 போட்டிகளில் 30 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.