spiritual
ஜோதிடம் படி உங்கள் படுக்கையறையில் சில பொருட்களை சிலவற்றை வைக்க கூடாது. அது என்ன என்று இங்கே பார்க்கலாம்.
கண்ணாடி உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமும் உங்களிடமும் எதிர்மறையை ஈர்க்கும்.
உங்கள் படுக்கைக்கு முன் டிவி வைப்பது சோம்பலை அதிகரிக்கும். எனவே டிவியை உங்கள் வீட்டின் ஹாலில் வைப்பது நல்லது.
துன்பம், துக்கம், சோகம் மற்றும் வன்முறையைத் தூண்டும் ஓவியங்களை உங்கள் படுக்கை அறையில் ஒரு போதும் வைக்க வேண்டாம்.
அறையில் இனிமையான தோற்றத்தை உருவாக்க டார்க் கலர் ஃபர்னிச்சர் வைக்க வைக்காதீர். இரண்டு நிறங்கள் அறையின் ஆற்றல் அளவை குறைக்கும்.
படுக்கை அறையில் புத்தக அலமாரியை வைக்கலாம். அதனை வடக்கு திசையில் வைக்க வேண்டாம். ஏனெனில் அது சாதகமற்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
Today Rasipalan 19th July 2023: இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்!!
Today Rasipalan 18th July 2023: கணவன் மனைவி உறவில் இனிமை இருக்கும்!
Today Rasipalan 17th July 2023: இன்று மகிழ்ச்சியும், வருமானமும் கூடும்
Today Rasipalan 16th July 2023: உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்!!