இந்திய வீடுகளில் சமையலறைகளில் நெய் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. மழைக்காலத்தில் நெய் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா?
Image credits: Getty
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
மழைக்காலத்தில் நெய்யை உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடண்டகள் சளி, வைரஸ் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.
Image credits: Getty
செரிமானத்திற்கு நல்லது
நெய்யை உட்கொண்டால் அஜீரண பிரச்சனைகள் குணமாகும், குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். இது செரிமானத்திற்கு உதவுகிறது.
Image credits: Getty
வளர்ச்சிதை மாற்றம் மேம்படும்
நெய்யை உட்கொள்வது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள நடுத்தர சங்கிலி கொழுப்பு சிறந்த வளர்ச்சியை மாற்றத்திற்கு வழிவகைக்கிறது.
Image credits: Getty
மூளை கூர்மையாகிறது
மூளையை கூர்மையாக்க நெய் உட்கொள்வது மிகவும் நல்லது. இதில் உள்ள ஒமேகா-3 மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மனநிலை மாற்றுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
Image credits: Getty
வைட்டமின்கள் மிகுதியாக
நெய் உடலுக்கு தேவையான விட்டமின்கள் ஏ, டி,இ மற்றும் கே2 ஆகியவற்றை வழங்குகிறது. இந்த வைட்டமின்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்தவை