life-style

13 மாத காலண்டர்

எத்தியோப்பியா ஒரு தனித்துவமான 13 மாத காலண்டரைப் பயன்படுத்துகிறது, பொதுவாக அது எத்தியோப்பியன் அல்லது கீஸ் காலண்டர் என்று அழைக்கப்படுகிறது.

Image credits: Pixabay

கட்டமைப்பு மற்றும் மாதங்கள்

எத்தியோப்பியன் காலண்டரில் 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்கள் உள்ளன, மேலும் பாகுமே என்ற கூடுதல் மாதமும் உள்ளது. லீப் ஆண்டா இல்லையா என்பதைப் பொறுத்து அதில் 5 அல்லது 6 நாள்கள் இருக்கும்.

Image credits: Pixabay

புத்தாண்டு கொண்டாட்டம்

என்குட்டாஷ் என்று அழைக்கப்படும் எத்தியோப்பியன் புத்தாண்டு, கிரிகோரியன் நாட்காட்டியில் செப்டம்பர் 11 அல்லது 12ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. 

Image credits: Pixabay

லீப் ஆண்டு சுழற்சி

கிரிகோரியன் முறைமையைப் போலவே, எத்தியோப்பியன் லீப் ஆண்டுகள் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் நிகழ்கின்றன. இருப்பினும், பாகுமேவுடன் கூடுதல் நாள் சேர்க்கப்படுகிறது.

Image credits: Pixabay

காலண்டர் சீரமைப்பு

எத்தியோப்பியன் காலண்டர் இயல்பை விட சுமார் 7-8 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. அதாவது கிரிகோரியன் நாட்காட்டியில் இது 2024ம் ஆண்டு, ஆனால் ​​எத்தியோப்பியாவில் இது 2016ம் ஆண்டு தான்.

Image credits: Pixabay
Find Next One