Tamil

குழந்தைகளுக்கான மெஹந்தி

அத்தை கல்யாணத்தில் வீட்டு குட்டிப் பெண் மெஹந்தி போட ஆசைப்பட்டால், அவருக்காக போடக்கூடிய சில அழகான மற்றும் எளிமையான டிசைன்களை இங்கே பார்க்கலாம்.
Tamil

குழந்தைகளுக்கான பேக் ஹேண்ட் மெஹந்தி

5-10 வயசு குட்டீஸுக்கு, பேக் ஹேண்ட்ல அரபிக் மற்றும் புட்டி வொர்க் டிசைன் சூப்பரா இருக்கும். மணிக்கட்டுல பிரேஸ்லெட் மாதிரி போட்டு, விரல் வரைக்கும் செயின் டிசைன் கொடுக்கலாம். 

Image credits: pinterest
Tamil

லோட்டஸ் மெஹந்தி டிசைன்

ரொம்ப சிம்பிளான மெஹந்தி டிசைன் வேணும்னா, இந்த தாமரை டிசைனை ட்ரை பண்ணுங்க. இது கைக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி போட்டா செமயா இருக்கும். 

Image credits: Pinterest\ instagram
Tamil

புதிய பெல் மெஹந்தி டிசைன்

பெரியவங்களா இருந்தாலும் சரி, குழந்தைகளா இருந்தாலும் சரி, இந்த பெல் மெஹந்தி டிசைன் எல்லாருக்கும் பிடிக்கும். இந்த ஜாலி டிசைன் பார்க்க ரொம்ப யூனிக்கா இருக்கும்.

Image credits: Pinterest\ instagram
Tamil

சிம்பிள் அரபிக் மெஹந்தி போட்டோ

1-2 வயசு குட்டிப் பாப்பாவுக்கு, கை நிறைய மெஹந்தி போடாம, இந்த மாதிரி சிம்பிளா அரபிக் டிசைன் போடுங்க. இதை சீக்கிரமா போட்டுடலாம், பார்க்கவும் ரொம்ப எலிகன்ட்டா, அழகா இருக்கும்.

Image credits: pinterest
Tamil

புதிய ஃபிரன்ட் ஹேண்ட் மெஹந்தி டிசைன்

உங்க வீட்டு குட்டிப் பொண்ணு, கை நிறைய மெஹந்தி வேணும்னு கேட்டா,  ராஜஸ்தானி கும்பத் வொர்க் டிசைனை போடுங்க. பார்க்க கிராண்டா இருக்கும்.

Image credits: pinterest
Tamil

மினிமல் மெஹந்தி டிசைன்

இந்த கொடி டிசைன் எப்போவுமே அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகாது. மணிக்கட்டுல சின்னதா டாட்ஸ், பூக்கள் போட்டு, அதை ஒரு மெல்லிய கோடு இணைச்சா போதும். பார்க்க கிளாஸா இருக்கும்

Image credits: pinterest
Tamil

பட்டர்ஃப்ளை மெஹந்தி

இப்போலாம் எல்லாரும் ஏஸ்தெடிக் ஸ்டைலை விரும்புறாங்க. உங்க வீட்டு குட்டிப் பொண்ணு ஒரு ஃபேஷன் குயின்னா, கைல இந்த மாதிரி லைட்டா டாட்ஸ் வச்சு பட்டர்ஃப்ளை டிசைன் போடுங்க. 

Image credits: pinterest

Kitchen Tips: சமையலறையில் இந்த 6 பொருட்களை மட்டும் வைக்காதீங்க.!

மூளை ஆரோக்கியம் காக்க வேண்டுமா? இந்த தவறுகளை செய்யாதீர்கள்

Mango Benefits: தினமும் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்

Kitchen Sink: அடைத்த கிச்சன் சிங்கை சரி செய்ய பிளம்பரை கூப்பிடாதீங்க!