விரலுக்கு எடுப்பாக, அழகாக தோற்றமளிக்கும் தங்க மோதிரங்கள்.. இதோ!
ஒரு நல்ல தங்க மோதிரம் உங்கள் கைகளின் அழகை மேலும் மெருகூட்டும். விசேஷங்களுக்கு மட்டுமல்ல, தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற பல டிசைன்கள் இப்போது கிடைக்கின்றன.
life-style Jun 24 2026
Author: Ramprasath S Image Credits:PINTEREST
Tamil
ஃப்ளவர் டிசைன் ரிங்
பூ டிசைனில் இருக்கும் இந்த ஹெவி தங்க மோதிரம், கல்யாணம், விசேஷங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். இதை 5 கிராமில் வாங்கலாம்.
Image credits: INSTAGRAM
Tamil
முத்து டிசைன் கோல்டு ரிங்
சிறிய கற்கள் மற்றும் ஒரு பெரிய முத்து பதிக்கப்பட்ட இந்த தங்க மோதிரம், உங்கள் விரலுக்கு முழுமையான, அழகான தோற்றத்தைக் கொடுக்கும். சிம்பிள் லுக் விரும்புபவர்களுக்கு இது சிறந்த சாய்ஸ்.
Image credits: pinterest
Tamil
ஸ்கொயர் ஷேப் கோல்டு ரிங்
வெள்ளை கற்கள் பதித்த இந்த ஸ்கொயர் ஷேப் கோல்டு ரிங் போட்டா ரொம்ப நல்லா இருக்கும். இதை ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் அணியலாம். 8 கிராமுக்குள் இதைச் செய்துகொள்ளலாம்.
Image credits: parakkatjewels.com
Tamil
ஸ்டைலிஷ் டிசைன் கோல்டு ரிங்
பூ இதழ்கள் போன்ற டிசைன் கொண்ட இந்த கோல்டு ரிங், மாடர்ன் லுக்கைக் கொடுக்கும். பட்ஜெட் பற்றி கவலைப்படாதவர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ். இது உங்கள் கைகளுக்கு இன்னும் அழகை சேர்க்கும்.
Image credits: Getty
Tamil
பேண்ட் ஸ்டைல் கோல்டு ரிங்
பேண்ட் ஸ்டைல் கோல்டு ரிங்ஸ் இப்போது ரொம்ப டிரெண்டிங்கில் இருக்கு. இது தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது. நீண்ட காலம் உழைக்கும்.
Image credits: instagram @orochinajewelry
Tamil
ஹார்ட் ஷேப் ரிங்
வெள்ளை கல் மற்றும் ஹார்ட் ஷேப் டிசைன் கொண்ட இந்த மோதிரம் எப்போதுமே அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகாது. இந்த மாதிரியான டிசைன்கள் எல்லா வயதினருக்கும் பொருந்தும். 5 கிராமுக்குள் இதை வாங்கலாம்.