பீஸ் லில்லி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். துர்நாற்றத்தை நீக்கி காற்றை சுத்திகரிக்க இந்த செடியால் முடியும்.
காற்றை சுத்திகரிக்க ஸ்பைடர் பிளான்ட் சிறந்தது. இந்த செடியால் துர்நாற்றத்தை உறிஞ்சவும் முடியும்.
ஸ்நேக் பிளான்ட் எப்போதும் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. எனவே, துர்நாற்றத்தை நீக்கி நல்ல சூழலை வழங்க ஸ்நேக் பிளான்டால் முடியும்.
ஈரப்பதத்தை வெளியிடுவதால், ZZ பிளான்ட் காற்றில் தங்கியிருக்கும் பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை அகற்ற உதவுகிறது.
கற்றாழை பல நன்மைகள் அடங்கிய ஒரு செடியாகும். இது துர்நாற்றத்தை நீக்கி காற்றை சுத்திகரிக்க உதவும்.
பாஸ்டன் ஃபெர்ன் ஈரப்பதத்தை வெளியிடக்கூடியது. எனவே, வீட்டிலிருந்து துர்நாற்றத்தை நீக்க இந்தச் செடியை வளர்ப்பது நல்லது.
அரேகா செடி ஒரு அழகான செடியாகும். இது ஈரப்பதத்தை வெளியிடுவதால், காற்றில் துர்நாற்றம் தங்காது.
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்
நமக்குள் இருக்கும் 3 எதிரிகள் - சாணக்கியர்
புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்