Tamil

கன்னியாகுமரி

இந்தியாவின் தென்கோடியில் உள்ள நகரம் பழங்காலத்தில் இருந்து மதம் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது.

Tamil

மகாபலிபுரம்

இந்த பிரபலமான இடம் ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் பல்லவ வம்சத்தால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களுக்காக அறியப்படுகிறது.

Image credits: Getty
Tamil

மதுரை

தமிழகத்தின் பண்பாட்டு தலைநகரம் என்று அழைக்கப்படும். 2000 ஆண்டுகளாக பெரிய குடியேற்றம் ஆகவும் 2500 ஆண்டுகளுக்கும் மேலான ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று கொண்டுள்ளது.

Image credits: Getty
Tamil

திருவண்ணாமலை

கோயில்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பெயர் பெற்றது. இது வரலாறு புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவிலை சுற்றியே உள்ளது.

Image credits: Getty
Tamil

கும்பகோணம்

சங்க காலத்தை சேர்ந்த இந்நகரம் முற்காலச் சோழர்கள் பல்லவர்கள் முத்தரையர் வம்சம் இடைக்காலச் சோழர்கள் பிற்காலச் சோழர்கள் பாண்டியர்கள் விஜயநகர பேரரசு போன்றவர்களால் ஆளப்பட்டது.

Image credits: Getty
Tamil

தஞ்சாவூர்

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் இங்கு உள்ளன. சோழர்களின் தஞ்சை பெரிய கோவில் மிகவும் பிரபலமானது. சோழ பேரரசின் தலைநகரமாக இருந்தது. பல வம்சங்கள் ஆண்டனர்.

Image credits: Getty
Tamil

காஞ்சிபுரம்

ஆயிரம் கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. கோவில் கட்டிடக்கலை, 1000 தூண்கள் கொண்ட மண்டபங்கள், பிரம்மாண்ட கோவில் கோபுரங்கள் மற்றும் பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றது.

Image credits: Getty
Tamil

நாகப்பட்டினம்

இது இடைக்கால சோழர்களின் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. வர்த்தக மற்றும் கிழக்கு நோக்கிய கடற்படை பயணங்களுக்கு அவர்களின் முக்கியமான துறைமுகமாக செயல்பட்டது.

Image credits: Getty

சுதந்திரப் போராட்ட வீரர்களின் பொன்மொழிகள்..

இந்த சூழ்நிலைகளில் உங்கள் மொபைல் போனை ஒருபோது பயன்படுத்தாதீர்..!!

சுதந்திர தினம் வார இறுதியில் இந்த 6 இடங்கள் செல்லுங்கள்!

இந்தியாவின் பெண் சுதந்திரப் போராளிகள்!!