life-style
கலாபகோஸ் ராட்சத ஆமையைப் போலவே, இந்த ஆமைகளும் இந்தியப் பெருங்கடலில் காணப்படுகிறது. இதன் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கு மேல் வாழும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் குளிர்ந்த தண்ணீரில் காணப்படும் இந்த பெரிய சுறாக்கள், நீண்ட ஆயுள்காலத்தை கொண்டது. 400 ஆண்டுகள்வாழக்கூடியது.
வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் காணப்படும் இந்த கடல் அர்ச்சின்கள் நீண்ட ஆயுட்காலம் கொண்டவை. இதன் ஆயுள் காலம் 200 ஆண்டுகள் என அவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அதிகம் காணப்படும் இந்த வகை மட்டைகள், 500 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை என கணக்கிடப்பட்டுள்ளது.
கலாபகோஸ் தீவுகளை பூர்வீகமாகக் கொண்ட இந்த ஆமைகள் பல வருடங்கள் வாழக்கூடியவரி. இதன் ஆயுட்காலம் சுமார் 250 வருடங்கள் என கூறப்படுகிறது.
ஆர்க்டிக் கடற்பரப்பில் காணப்படும் இந்த வில்ஹெட் திமிங்கலம் 200 ஆண்டுகளுக்கும் மேல் வாழும் என கூறப்படுகிறது. இது பூமியில் நீண்ட காலம் வாழும் பாலூட்டிகளில் ஒன்றாகும்.
ப்ளூ அண்ட் கோல்ட் மக்கா மற்றும் ஸ்கார்லெட் மக்காவ் கிளிகள் அதிக பட்சமாக 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ கூடியவை. இந்த வண்ணமயமான கிளிகள் மிகவும் புத்திசாலித்தனமானவை.
இந்த அலங்கார மீன்கள் 100 முதல் 200 ஆண்டுகள் வரை வாழும் என கூறுகின்றனர். ஆனால் அது வாழ்வதற்க்கு சரியான இடம், மற்றும் தகுந்த தட்ப வெட்பம் அவசியம்.