Tamil

சமைக்காமல் பச்சையாக சாப்பிட வேண்டிய '6' காய்கறிகள்

Tamil

கேரட்

கேரட்டில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம் சமைக்கும்போது அவை அழிந்துவிடும். ஆகவே பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம்.

Image credits: Getty
Tamil

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை தவிர வைட்டமின் சி யும் உள்ளன. ஆகவே இதை பச்சையாக சாப்பிடுவது தான் நல்லது.

Image credits: Social Media
Tamil

ப்ரோக்கோலி

இது வைட்டமின் சி, கால்சியம் மற்றும் புரதம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதை சமைப்பதற்கு பதிலாக சாலட்களில் பச்சையாக சேர்த்து சாப்பிடுவது நல்லது.

Image credits: social media
Tamil

குடைமிளகாய்

இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. சமைத்தால் அது குறைந்துவிடும். எனவே பச்சையாக சாப்பிடுவது தான் நல்லது.

Image credits: Getty
Tamil

வெங்காயம், பூண்டு

கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தத்தை குறைக்க இவை உதவிகின்றன. இவற்றை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.

Image credits: Getty
Tamil

தக்காளி

தக்காளியையும் பச்சையாக சாப்பிடலாம். ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் அதிகமாக உள்ளன.

Image credits: freepik

இந்த பெண்களை கல்யாணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள் - சாணக்கியர்

கணவர்களே! மனைவியை இந்த 4 விஷயங்களில் நம்பாதீங்க - சாணக்கியர்

பெண்களுக்கு பிடித்த ஆண்கள் இவங்கதான்! - சாணக்கியர்

நிம்மதியா வாழ இந்த '3' விஷயத்தை ரகசியமாக வைங்க - சாணக்கியர்