Tamil

கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தை நீக்க 6 எளிய வழிகள்!

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் உங்கள் முக அழகைக் கெடுக்கிறதா? கவலை வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை எளிதாக சரிசெய்யலாம். அதற்கான 6 வழிகளை இங்கே பார்க்கலாம்.

Tamil

வெள்ளரிக்காய் துண்டுகள்

வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மீது வைப்பது மிகவும் நல்லது. சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அதை அப்படியே வைத்திருக்க வேண்டும். இது கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

Image credits: Freepik
Tamil

டீ பேக்ஸ் (Tea Bags)

பயன்படுத்திய கிரீன் டீ அல்லது பிளாக் டீ பேக்குகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, அவற்றை 10 முதல் 15 நிமிடங்கள் வரை கண்கள் மீது வைக்கவும். 

Image credits: Getty
Tamil

பாதாம் எண்ணெய்

தூங்குவதற்கு முன்பு, சில துளிகள் பாதாம் எண்ணெயை எடுத்து கண்களுக்குக் கீழே மெதுவாக மசாஜ் செய்யவும். இது சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து, கருவளையத்தைக் குறைக்கும்.

Image credits: Pixabay
Tamil

குளிர்ந்த பால்

பஞ்சு உருண்டைகளை (Cotton pads) குளிர்ச்சியான பாலில் நனைத்து, கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். இது சருமத்தை இதமாக்கி, பொலிவைக் கூட்ட உதவும்.

Image credits: Getty
Tamil

கற்றாழை ஜெல்

ஃப்ரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை எடுத்து கண்களைச் சுற்றி தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இது கருவளையத்தைப் போக்க பெரிதும் உதவும்.

Image credits: our own
Tamil

ரோஸ் வாட்டர்

பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து, அதை கண்கள் மீது வைக்கவும். இது கருவளையம் மறைந்து, கண்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.

Image credits: Getty

ஆபீஸ் போகும் பெண்களுக்கு சூப்பரான செயின் டிசைன்ஸ்!

Water Bottles : தண்ணீர் பாட்டில்களில் வளைவான கோடுகள் ஏன் இருக்கு? 99% பேருக்கு இது தெரியாது!

Silver Chain : வெறும் 1000 ரூபாயில், அசத்தலான டிசைனுடன் கலக்கலான வெள்ளி செயின்கள்!

Kitchen Hack: உப்புல தண்ணி பட்டுடுச்சா? இந்த ஒரு பொருளைப் போட்டா போதும்... உடனே சரியாகிடும்!