Tamil

மஸ்டர்ட் யெல்லோ புடவை

மஸ்டர்ட் யெல்லோ நிற புடவைக்கு கான்ட்ராஸ்ட்டாக கருப்பு நிற பிளவுஸ் அணிந்தால், கூட்டத்திலும் நீங்கள் தனித்து தெரிவீர்கள்.

Tamil

மஞ்சள் மெஜந்தா காஞ்சி புடவை

மஞ்சள் மற்றும் மெஜந்தா நிறக் கலவையில் விரிவான ஜரி வேலைப்பாடுகளுடன் கூடிய பிரம்மாண்டமான பார்டர் கொண்ட இந்த காஞ்சி பட்டுப் புடவை விசேஷங்களுக்கு மிக அருமையான தேர்வு!

Image credits: Vastranand
Tamil

அழகிய பிங்க் புடவை

இந்த பிங்க் நிற பட்டுப் புடவைக்கு லாவெண்டர் நிறத்தில் பார்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டும்போது தோற்றமே கலைநயத்துடன் காணப்படும்.

Image credits: Diadem Store
Tamil

நீல நிற பட்டுப் புடவை

பத்தாயிரம் ரூபாய் பட்ஜெட்டில், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகான நீல நிற பட்டுப் புடவை இது.

Image credits: MySilkLove
Tamil

பச்சை நிற பட்டுப் புடவை

பச்சை நிற புடவைக்கு மெரூன் நிறத்தில் பார்டர். மணப்பெண்களுக்கு இந்த காம்பினேஷன் மிகவும் அழகாக இருக்கும்.

Image credits: Sundari Silks
Tamil

இளம்பச்சை நிறத்தில்...

இளம்பச்சை நிற புடவைக்கு நீல நிறத்தில் பார்டர் கொடுக்கப்பட்டுள்ளது. புதுமணப் பெண்கள் இதைக் கட்டினால் தனி அழகுதான்.

Image credits: Vastranand
Tamil

குறைந்த விலையில் பட்டுப் புடவை

திருமணத்திற்கு குறைந்த பட்ஜெட்டில் காஞ்சி பட்டுப் புடவை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், இதைத் தேர்ந்தெடுக்கலாம்.

Image credits: IndiaMart
Tamil

சிவப்பு நிற பட்டுப் புடவை

சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் இந்த அழகான பட்டுப் புடவை, பெரிய பார்டருடன் வருவதால் எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

Image credits: Priyangaa
Tamil

ஆரஞ்சுக்கு பச்சை பார்டர்

ஆரஞ்சு நிற புடவைக்கு பச்சை நிறத்தில் பார்டர். இந்த புடவையின் விலை பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவுதான்.

Image credits: Mahalekshmi Silks

Gold Locket Designs : வெறும் 1 கிராமில் சூப்பர் டிசைன்ல தங்க டாலர்கள்!

Bangle Designs : பார்த்தவுடன் மனதைக் கொள்ளைகொள்ளும் புதுவித வளையல் டிசைன்ஸ்!

Gold Rings : 2 கிராமில் அசத்தலான ஸ்டோன் மோதிரங்கள்! வாங்கி எல்லோரையும் அசத்துங்க!

Blouse Back Designs : சுண்டி இழுக்கும் ஸ்டைலான பிளவுஸ் பேக் டிசைன்கள்!