Tamil

இந்த கொலுசுகள் உங்க காலுக்கு புது மெருகு தரும்.. பாருங்க!

Tamil

கல் பதித்த வெள்ளி கொலுசு

மெல்லிய செயினில் வெள்ளை நிற கற்கள் பதித்த இந்த வெள்ளி கொலுசு, இன்றைய தலைமுறை பெண்களுக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும். இது உங்கள் பட்ஜெட்டிலும் அடங்கும்.

Image credits: V one Jewellery
Tamil

பறவை டிசைன் கொலுசு

மெல்லிய செயினில் பறவைகள் மற்றும் முத்துக்கள் தொங்குவது போன்ற இந்த டிசைன் கொலுசு அணிந்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். புதுமையை விரும்பும் பெண்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ்.

Image credits: Heer house of Jewellery
Tamil

ஸ்டைலான டிசைன்

வண்ணமயமான எனாமல் பெயின்ட் செய்யப்பட்ட இந்த வெள்ளி கொலுசு, சிம்பிளான மற்றும் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுக்கும். ஹெவியான டிசைன்களை விரும்பாதவர்கள் இதை முயற்சி செய்யலாம்.

Image credits: Trendia
Tamil

முத்துக் கொலுசுகள்

தங்க முலாம் பூசப்பட்ட செயினில் முத்துக்கள் தொங்கும் இந்த கொலுசு ஒரு கிளாஸியான தோற்றத்தை கொடுக்கும். சிம்பிளான டிசைன்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு பெஸ்ட் சாய்ஸ்.

Image credits: Blue stone
Tamil

பூ டிசைன் கொலுசு

பூ டிசைனில் வரும் இந்த வெள்ளி கொலுசு, பாதங்களுக்கு நிறைவான தோற்றத்தைக் கொடுக்கும். இது புதுமணப் பெண்களுக்கு மிகவும் அழகாக இருக்கும்.

Image credits: pinterest
Tamil

ஜாலர் கொலுசு

ஹெவியான டிசைன்களை விரும்புபவர்களுக்கு ஜாலர் கொலுசு ஒரு நல்ல தேர்வு. சுற்றிலும் செயின்கள் மற்றும் வெள்ளி மணிகளுடன் இருக்கும் இந்த கொலுசு, உங்கள் பாதங்களின் அழகை இரட்டிப்பாக்கும்.

Image credits: pinterest

Necklace Chains : நெக்லஸ் மாதிரி டிசைன்ல அட்டகாசமான செயின் போடுங்க!

Sleeveless Blouse : பார்த்தாலே பிடிக்கும் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் டிசைன்ஸ்!

குழந்தைகளுக்கான 6 அட்டகாசமான சில்வர் காப்பு டிசைன்கள்!

Gold Locket : வாவ், சோ குயூட்! அசத்தல் டிசைன்களில் ஹார்ட் ஷேப் தங்க டாலர்கள்!