Tamil

ஆக்ஸியம்-4 மிஷன் சுவாரசிய தகவல்கள்!!

Tamil

ஆக்ஸியம்-4 மிஷன்

ஆக்ஸியம் ஸ்பேஸ் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் விண்வெளிப் பயணம் தான் ஆக்ஸியம்-4 மிஷன் (Ax-4) ஆகும்.

Image credits: social media
Tamil

நோக்கம்

இந்தியா, போலந்து, ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஒரு குழுவை அனுப்புவதே இதன் நோக்கம்.

Image credits: social media
Tamil

ஐ.எஸ்.எஸ்

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) பூமியை சுற்றி செயற்கைக்கோள் இயங்கும் பெரிய விண்வெளி ஆய்வு மையமாகும்.

Image credits: social media
Tamil

சுபான்ஷு சுக்லா

ஆக்ஸியம்-4 மிஷனுக்கு இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா அனுப்பப்படுகிறார். இவர் தான் ஐ. எஸ். எஸ் பார்வையிடும் முதல் இந்திய விண்வெளி வீரர் ஆவார்.

Image credits: social media
Tamil

பயிற்சிகள்

விண்வெளிக்கு செல்வதால் அதற்கென தனி உயரப் பயிற்சிகளில் சுக்லா கவனம் செலுத்துகிறார். அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.

Image credits: social media
Tamil

பிரத்யேக அறை

விண்வெளியின் குறைந்த அழுத்த நிலையை பிரதிபலிக்கும் வளிமண்டல அறையில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Image credits: social media
Tamil

பயிற்சி அமர்வுகள்

அழுத்த மாற்றங்கள், குறைந்த ஆக்ஸிஜன் அளவுகள் உள்ளிடவற்றை கையாளும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Image credits: social media
Tamil

ஹைபோக்ஸியா

அறிவாற்றல், உடல் செயல்பாடுகளை பாதிக்கும் ஹைபோக்ஸியா- ஆக்ஸிஜன் குறைபாடு உள்ளிட்ட ஆபத்துகள் குறித்து விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Image credits: social media
Tamil

அவசரகால பதில்

விண்வெளியில் எதிர்பாராத சவால்களை சமாளித்து முடிவெடுக்கும் வகையில் விண்வெளி வீரர்களுக்கு அவசரகால நெறிமுறைகள் பயிற்சி அளிக்கப்பட்டன.

Image credits: social media
Tamil

மன அழுத்தம்

விண்வெளி வீரர்களுக்கு உயரத்தால் ஏற்படும் அழுத்தங்களால் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என கண்டறியும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டன.

Image credits: Social Media

உலகின் சிறந்த 5 போர் விமானங்கள்

ஒரு கிளிக்கில் ஆபத்து: சைபர் நிபுணரின் எச்சரிக்கை

சைபர் தாக்குதலில் பாகிஸ்தான்? மொபைலில் வரும் லிங்கை கிளிக் செய்யாதீங்க

ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் ஷிவாங்கி சிங் சம்பளம் எவ்வளவு?