india

மேற்குத் தொடர்ச்சி மலைகள்: கஸ்தூரிரங்கன் அறிக்கை என்ன சொல்கிறது?

Image credits: Pixabay

சுற்றுச்சூழல் மண்டலம்

1,600 கி.மீ. தொலைவுக்கு பரந்து விரிந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள், நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயங்கள் நிறைந்ததாக உள்ளது.

Image credits: Pixabay

பேரிடர் அபாயம்

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Image credits: Pixabay

பல்லுயிர் வளம்

6 மாநிலங்களுக்கு நீண்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகள்தான் தென்மேற்கு பருவமழைக்கு முக்கியமானவை. இந்த மலைகளில் 1,700+ தாவர இனங்கள், 403 பறவை இனங்கள் வாழ்கின்றன.

Image credits: Pixabay

கஸ்தூரிரங்கன் அறிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 37% சுற்றுச்சூழல் உணர்திறன் மிகுந்த பகுதிகள் (ESA) என கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை வகைப்படுத்துகிறது. மீதமுள்ளவை கலாச்சார நிலப்பரப்புகள்.

Image credits: Pixabay

முக்கிய பரிந்துரைகள்

சுரங்கம், குவாரி மற்றும் அனல் மின் உற்பத்திக்கு தடை, தற்போது உள்ள சுரங்கங்களைப் படிப்படியாக மூடுதல், நீர் மின் திட்டங்களை கவனமாக மதிப்பாய்வு செய்தல் ஆகியவற்றை முன்மொழிகிறது.

Image credits: Pixabay

சர்ச்சைகள்

ரிமோட் சென்சிங் பிழைகள், சுற்றுச்சூழல் பாதிப்பில் சுற்றுலாவின் தாக்கம் மற்றும் ஆகியவை குறித்தும் கவலைகளை எழுப்புகிறது.

Image credits: Pixabay

கட்கில் குழுவுடன் ஓப்பீடு

கட்கில் குழுவின் அணுகுமுறைக்கு மாறாக, இந்த அறிக்கை கலாச்சார மற்றும் இயற்கை நிலப்பரப்புகளைச் சிறப்பாக வேறுபடுத்துகிறது.

Image credits: Pixabay

எதிர்காலத் திட்டம்

அனைத்து தரப்பினருடனும் விவாதிப்பது மிக முக்கியமானது. பரிந்துரைகளில் உள்ள இடைவெளிகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவை பாதுகாப்பிற்கு முக்கியம்.

Image credits: Pixabay

பாதுகாப்பு சமநிலை

கஸ்தூரிரங்கன் அறிக்கை உள்ளூர் வாழ்வாதாரங்களுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Image credits: Pixabay
Find Next One