health

தண்ணீர் குடிப்பதற்கு சிறந்த நேரம் எது?

Image credits: Getty

தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்?

தாகம் எடுக்கும் போது தண்ணீர் அருந்து வேண்டும் என்றில்லை. எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

Image credits: Getty

காலை

காலை எழுந்ததும் முதலில் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும்.

Image credits: Getty

சாப்பிடுவதற்கு முன்

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமான பாதையை சுத்தப்படுத்த உதவுகிறது. இது எடை இழப்பை ஊக்குவிக்கும்.

Image credits: Getty

தூங்குவதற்கு முன்


இவ்வாறு நீங்கள் செய்தால் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும், தேவையற்ற நச்சுக்களை நீக்க  உதவுகிறது.

Image credits: Getty

குளிப்பதற்கு முன்

குளிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடித்தால் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

Image credits: Getty

வியர்க்கும் போது

வியர்க்கும் போது நீங்கள் தண்ணீர் குடித்தால் இழக்கும் திரவங்களை மாற்ற இது உதவுகிறது.

Image credits: Getty

மசாஜ் செய்த பிறகு

மசாஜ் செய்யும் போது வெளியேறும் நச்சுக்களை வெளியேற்ற இது உதவுகிறது.

Image credits: Getty

உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும்


இது உங்கள் வொர்க் அவுட்டிற்கு பிறகு நீரிழிவு ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

Image credits: Getty

தண்ணீர்

இவ்வாறு தண்ணீர் குடிப்பது பல நன்மைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நாம் தெரிந்து கொண்டோம்.

Image credits: Getty

டீ அருந்தியதும் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்!!

கல்லீரலில் கொழுப்பு...சரும அறிகுறிகள் இதோ...!!

நீண்ட ஆயுளுக்கு ஜப்பானியர்கள் பின்பற்றும் உணவு ரகசியங்கள்!!

தண்ணீர் அருந்துவதற்கான சிறந்த நேரம் எது? எந்த தவறை செய்யக் கூடாது!!