Tamil

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 6 உணவுகள்

Tamil

தயிர்

தயிர் சாப்பிடுவது, லாக்டோபேசில்லஸ் போன்ற நன்மை செய்யும் ப்ரோபயாடிக்ஸ் பாக்டீரியாக்களை குடலுக்குக் கொடுக்கிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image credits: Getty
Tamil

பூண்டு

பூண்டில் இயற்கையாகவே சல்ஃபர் கலவைகள் உள்ளன. இவை குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுகின்றன.
Image credits: Getty
Tamil

வெங்காயம்

வெங்காயத்தில் இன்சுலின், ஃப்ரக்டோ-ஒலிகோசாக்கரைடுகள், ப்ரீபயாடிக் நார்ச்சத்துகள் உள்ளன. நார்ச்சத்துகள் பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளிக்க உதவுகின்றன.

Image credits: instagram
Tamil

ஓட்ஸ்

ஓட்ஸில் பீட்டா-குளுக்கன் என்ற கரையும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. குடலில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த நார்ச்சத்தை உடைத்து, ஷார்ட்-செயின் ஃபேட்டி ஆசிட்களை உருவாக்குகின்றன.
Image credits: Getty
Tamil

ஆப்பிள்

ஆப்பிளில் தண்ணீரில் கரையக்கூடிய ஒருவகை நார்ச்சத்து ப்ரீபயாடிக் பண்புகளை கொண்ட இந்த நார்ச்சத்து, குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளிக்கிறது.

Image credits: Getty
Tamil

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் நார்ச்சத்தும், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளன. எனவே, இவற்றை உணவில் சேர்ப்பது, குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளுக்கு ஆற்றலை வழங்க உதவும்.
Image credits: Getty

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் 6 சூப்பர் நன்மைகள்!

தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் கிடைக்கும் 7 முக்கிய ஆரோக்கிய நன்மைகள்

குடல் ஆரோக்கியம் சூப்பரா இருக்கணுமா? இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க!

Dandruff : இயற்கை முறையில் பொடுகை விரட்ட 6 பெஸ்ட் வழிகள்!