Relationship

அனுபவம்

காதல், காமம் இரண்டும் இருந்தால் தான் தாம்பத்தியம் இனிமையாகும். இதில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் அந்த உறவில் சறுக்கல் ஏற்படும். 

Image credits: Getty

இன்பம்

குறுகிய கால உறவிலும், காமத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட உறவிலும் முழுமையான பாலியல் இன்பம் இருக்காதாம். உணர்வுரீதியான பிணைப்பு இன்பத்தை பெருக்கும். 

 

Image credits: Getty

காயம்

உறவின்போது துணையின் மேனியில் மெல்ல கடித்து காயம் செய்வது உங்கள் நியாபகத்தை அதிகமாக்கும். முரட்டுத்தனம் கூடாது. வலியும் சுகமே!  

Image credits: Getty

சிக்னல்

சில பெண்கள் கணவனுடன் நெருக்கமாக இருக்க நினைத்தால் அவர்களை செல்லமாக தழுவி சிக்னல் கொடுக்கிறார்கள். 

Image credits: Getty

திருப்தி

ஆய்வின்படி, படுக்கையில் சுயநலமாக நடந்து கொள்ளும் ஆண்களுடன் உடலுறவு கொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. உங்க துணை எப்படி? 

Image credits: Getty

நெருக்கம்

உண்மையாகவே நெருக்கமாக இருக்கும் தம்பதிகள், சிறு பிரிவுக்கும் துடித்து விடுகிறார்கள். ஒருவர் மற்றவரை நினைக்கும்போதே அவர்களின் உடல் சிலிர்க்குமாம். 

Image credits: Getty

ஆர்கஸம்

நீங்கள் துணைக்கு முழுமையான திருப்தியை கொடுக்காவிட்டால் போலியாக முனங்கி ஆர்கஸம் வந்தது போல நடிப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் விலகினால் போதும்! 

Image credits: Getty

அழுத்தம்

செக்ஸ் உறவின்போது உடல் அழுத்தமாக இருந்தால் யோனியிலிருந்து காற்று வெளியேறும். இந்த சத்தம் அந்த நேரத்தில் ஜாலியாக அல்லது சங்கடமாக உணர வைக்கலாம். 

Image credits: Getty

தொடுதல்

ஒவ்வொரு தொடுகையும் உங்கள் அன்பையும் காதலையும் பறைசாற்றும். மெல்ல தீண்டி உடலுறவுக்கு நகர வேண்டும். அதுவே துணையுடன் நெருக்கம் ஏற்படுத்தும். 

Image credits: stockphoto

பிடிஎஸ்எம்

உடலுறவில் வழக்கமான விஷயங்களை தவிர்த்து புதுமையான அனுபவங்களை பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். பல பெண்கள் பிடிஎஸ்எம் செக்ஸ் வேண்டும் என நினைக்கிறார்கள். 

Image credits: stockphoto

ஆண்கள் உறவில் ஈடுபடும் போது குதிரை வேகத்தில் செயல்பட டக்கரான டிப்ஸ்!!

உங்கள் காதல் உண்மையானதா? வெறும் ஈர்ப்பா? இந்த அறிகுறி இருக்கா பாருங்க!

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்ப்பது இவ்வளவு தானாம்!

சுயஇன்பம் பண்றப்ப இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!