Food

கோடைகால உணவுகள்

ஆயுர்வேதம் கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க சில உணவுகளை பரிந்துரைக்கிறது. 

நீரேற்றம்

கோடைகாலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு சருமம் வறண்டுவிடும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். 

 

மோர்

தயிரை விட மோர் உடலுக்கு நன்மைகள் செய்யும். பித்தம் நீங்க தினம் மோர் அருந்துங்கள். 

 

புதினா மகிமை

புதினா பானம் வெயிலுக்கு சிறந்தது. தலைவலி, குமட்டல், செரிமான பிரச்சனையை தீர்க்கும். 

தர்பூசணி

தர்பூசணியில் 90% நீர் உள்ளது. உடலை நீரேற்றமாக வைப்பதோடு, ஆக்ஸிஜனேற்றம், எலக்ட்ரோலைட்டுகளின் அளவை அதிகரிக்கும். 

வெள்ளரிக்காய்

கோடைகாலத்தில் வெள்ளரிக்காய் அனைவரும் உண்ணக்கூடியது. உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். 

 

ஆளி விதை

குளிர்ச்சியான பண்பு கொண்ட ஆளி விதை, உயர் ரத்த அழுத்தம், உடல் எடை, மலச்சிக்கல் ஆகியவற்றை சரி செய்யும். பெண்கள் பிரீயட்ஸ் போது தவிர்க்கவும். 

இளநீர்

கடுமையான வெப்பத்தில் தினமும் 1 இளநீர் அருந்த வேண்டும். கோடைக்கால சிறுநீர் தொற்றை தடுக்கும். 

முளைகட்டிய தானியம்

கோடைகாலத்தில் காலை உணவுக்கு பிறகு நார்ச்சத்து மிகுந்த முளைகட்டிய தானியங்களை உண்ணுங்கள். 

உடல் ஆரோக்கியம்

ஆயுர்வேதம் சொல்லும் இந்த கோடைகால உணவுகளை சேர்த்து கொள்வதால் சரும நோய்கள், சிறுநீர் தொற்று போன்ற கோடைகால நோய் தாக்கம் குறையும். 

Find Next One