Tamil

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 பழங்கள்

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். அதை மேம்படுத்த உதவும் 5 பழங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Tamil

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்களில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளன. இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். 

Image credits: Getty
Tamil

கிவி

கிவி பழத்தில் 'ஆக்டினிடின்' (actinidin) என்ற நொதியும், அதிக நீர்ச்சத்துள்ள நார்ச்சத்தும் உள்ளது. இவை மலச்சிக்கலைத் தடுத்து, செரிமானத்தை வேகப்படுத்த உதவுகின்றன.

Image credits: Getty
Tamil

பப்பாளி

பப்பாளியில் உள்ள 'பப்பேன்' (papain) என்ற என்சைம், புரோட்டீன்களை எளிதாக உடைக்க உதவுகிறது. இதனால், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது.

Image credits: Getty
Tamil

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ப்ரீபயாடிக் இன்சுலின் மற்றும் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் ஆகியவை உள்ளன. இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு மென்மையாக ஊட்டமளிக்கின்றன.

Image credits: Getty
Tamil

அவகேடோ

அவகேடோ பழம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளித்து, செரிமானத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது ஒரு சிறந்த தேர்வாகும்.

Image credits: Getty

Egg Benefits: தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்க... ஏன்னு காரணம் தெரியுமா?

தினமும் ஒரு கப் பிளாக் காபி; இந்த நோய்களுக்கெல்லாம் குட்பை சொல்லலாம்!

தினமும் ஒரு ஸ்ட்ராபெர்ரி: உடம்பில் நடக்கும் அற்புதம் தெரியுமா?

சூப்பர் ஃபுட் முருங்கை.. நோய்களை விரட்டும் 7 அற்புதங்கள்!