இந்த வீடியோவை போஸ்ட் செய்து, 'நாங்க இப்போ மூணு பேர்'னு ராஷ்மிகா சொல்லியிருக்காங்க. இதனால, அவங்க வாழ்க்கையில புதுசா ஒரு குழந்தை வரப்போகுதுன்னு எல்லோரும் பேசிக்கிறாங்க.
இருவரும் இப்போ 'ரணபாலி' படத்துல ஜோடியா நடிக்கிறாங்க. 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' படங்களுக்குப் பிறகு இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற படம் இது.