நடிகர் அஜித் குமாரின் 62வது படம் விடாமுயற்சி.
விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். அவர்கள் கூட்டணியில் உருவான முதல் படம் இது.
10 ஆண்டுகளுக்கு பின்னர் விடாமுயற்சி படம் மூலம் அஜித்தும் திரிஷாவும் ஜோடி சேர்ந்து நடித்தனர்.
விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
300 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெறும் 150 கோடி மட்டுமே வசூலித்து தோல்வி அடைந்தது.
தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டதால் 28 நாட்களுக்கு முன்பே விடாமுயற்சி படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
விடாமுயற்சி திரைப்படம் வருகிற மார்ச் 3ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
ராஜமெளலி முதல் அட்லீ வரை: 10 ஜீரோ பிளாப் இயக்குநர்கள்!
Tallest Tamil Actress : கோலிவுட்டின் ‘ஹைட்’டான நடிகைகள் யார்... யார்?
ரஷ்மிகா மந்தனா: 8 கோடி ரூபாய் பெங்களூரு வீடு!
விவாகரத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட 6 நடிகைகள்!