cinema
தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கியதால், ஐட்டம் டான்சராக அவதாரம் எடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
நடிகை தமன்னா இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு மட்டுமே தமன்னா டான்ஸ் ஆடியுள்ளாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
புஷ்பா படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்ட... சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் கவர்ச்சியில் வெரைட்டியான மூமெட்டால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தமன்னாவின் காவலா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதே போல், இப்பாடலில் கவர்ச்சிக்கு குறை வைக்காத தமன்னாவை பிரேம்... பை பிரேம் ரசித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
'காவாலா' பாடலுக்கு ஆட்டம் போட்ட தமன்னாவின் ஹாட் போட்டோஸ் இதோ..
சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்..!
பேமிலியோடு டென்மார்க்கிற்கு ஜாலி ட்ரிப் சென்ற சூர்யா - ஜோதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... சும்மா கும்முனு இருக்கும் ரேஷ்மா!
கவர்ச்சியில் ஹாலிவுட் தரம்... கிக் ஏற்றும் பாடகி ஜோனிதா காந்தி!