cinema

சமந்தாவின் குஷி மியூசிக்கல் கான்சர்ட் கிளிக்ஸ்

Image credits: Instagram

சமந்தா நடிப்பில் குஷி படம் தயாராகி உள்ளது.

Image credits: Instagram

குஷி படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி உள்ளார்.

Image credits: Instagram

குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா.

Image credits: Instagram

குஷி திரைப்படம் செப்டம்பர் 1-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Image credits: Instagram

குஷி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.

Image credits: Instagram

குஷி படத்தின் மியூசிக்கல் கான்சர்ட் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Image credits: Instagram

மியூசிக்கல் கான்சர்ட்டில் ரெட் ஹாட் உடையில் கலந்துகொண்டார் சமந்தா.

Image credits: Instagram

சேலையில் கவர்ச்சியாக வந்த சமந்தாவின் புகைப்படங்கள் வைரலாகிறது.

Image credits: Instagram

ரசிகர்கள் சமந்தாவை ரெட் ஹாட் ஏஞ்சல் என வர்ணித்து வருகின்றனர்.

Image credits: Instagram

வித்தியாசமான அவுட் பிட்டில்.. மொத்தமா கவர் செய்த ஸ்ருதி ஹாசன்! வீடியோ

கிளாமர் குயினாக மாறிய ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி

ஜெயிலர் பட ரஜினியின் மருமகளா இது... கவர்ச்சியில் கலக்கும் மிர்ணா

உள்ளாடையோடு அருவியில் கவர்ச்சி குளியல் போடும் அமலா பால்! வைரல் போட்டோஸ