cinema

எகிப்து ராணி கெட் அப்பில் ராஷி கண்ணா

Image credits: Instagram

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராஷி கண்ணா

Image credits: Instagram

பின்னர் அடங்கமறு படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார் ராஷி கண்ணா

Image credits: Instagram

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

Image credits: Instagram

2022ம் ஆண்டு திருச்சிற்றம்பலம் மற்றும் சர்தார் படங்களில் நடித்தார்.

Image credits: Instagram

ராஷி கண்ணா நடித்த 2 படங்களுமே 100 கோடி வசூலை வாரிக்குவித்தது.

Image credits: Instagram

அரண்மனை 4, மேதாவி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Image credits: Instagram

சினிமாவை போல் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கிறார் ராஷி.

Image credits: Instagram

ராஷி கண்ணா எகிப்து ராணி கெட் அப்பில் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

Image credits: Instagram

கவர்ச்சி தூக்கலாக ராஷி கண்ணா வெளியிட்ட போட்டோஸ் வைரலாகிறது.

Image credits: Instagram

அயலான் நாயகி ரகுல் ப்ரீத் சிங்கின் அடிதூள் கவர்ச்சிக்கு குவியும் Likes

இவங்களுக்கு 48 வாசா? யங் லுக்கில் மும்பையை கலக்கும் ஷில்பா ஷெட்டி!

50 வயதிலும் டூமச் கவர்ச்சியால் திக்குமுக்காட வைக்கும் மலைக்கா அரோரா

ரெட் ஹாட் கவர்ச்சியால் ரசிகர்களை கதம் பண்ணிய ‘கொலை’ பட நடிகை மீனாட்சி