cinema

நடிகை பூனம் பாஜ்வா கடந்த 2005-ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.

Image credits: our own

ஆரம்பத்தில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தார்.

Image credits: our own

இவரை தமிழில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் ஹரி தான்.

Image credits: our own

கடந்த 2008-ம் ஆண்டு வெளியான சேவல் படம் தான் இவரின் முதல் தமிழ் படம்.

Image credits: our own

சேவல் பட வெற்றிக்கு பின்னர் தமிழில் பிசி நடிகையாக மாறினார்.

Image credits: our own

தொடர்ந்து இளம் நடிகர்களுக்கு ஜோடியாகவே இவர் நடித்தார்.

Image credits: our own

முட்டி மோதியும் இவரால் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக முடியவில்லை

Image credits: our own

தற்போது பட வாய்ப்பில்லாத நடிகையாக இருக்கிறார் பூனம் பாஜ்வா

Image credits: our own

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Image credits: our own

தற்போது பிகினி உடையில் இவர் வெளியிட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Image credits: our own

72 வயதிலும் இவ்வளவு அழகா... ஜெயிலர் ரஜினியின் கெத்தான போட்டோஸ் இதோ

அழகில் அம்மா குஷ்பு போலவே இருக்கும் மகள்கள்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

சேலையில் செக்ஸி லேடியாக வந்த கீர்த்தி சுரேஷின் கிளாமர் கிளிக்ஸ் இதோ

டூர் போன இடத்தில் டூமச் கிளாமர்... வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ