cinema

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Image credits: Virender Stills

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா

Image credits: Virender Stills

இவர் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

Image credits: Virender Stills

ஒரு சில காட்சியில் மட்டுமே வந்தாலும் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார்.

Image credits: Virender Stills

நடிப்பில் ஸ்கோர் செய்யமுடியவில்லை என்றாலும் காவாலா பாடல் சூப்பர் ஹிட்

Image credits: Virender Stills

இப்பாடல் வெளியானது முதலே சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Image credits: Virender Stills

தற்போது தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Image credits: Virender Stills

மும்பையில் ஷாப்பிங் செய்தபோது இந்த போட்டோஸ் எடுக்கப்பட்டுள்ளது.

Image credits: Virender Stills

பிளாக் அண்ட் பிளாக் உடையில் ரசிகர்களை கவர்கிறார் தமன்னா

Image credits: Virender Stills

மெழுகு பொம்மை போல் செம்ம ஹாட்டாக இருக்கிறார்.

Image credits: Virender Stills

டால்பின் உடன் டான்ஸ் ஆடிய ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரல் வீடியோ இதோ

பிகினி உடையில் எல்லை மீறிய கவர்ச்சியில் பூனம் பாஜ்வா! ஹாட் போட்டோஸ்!

72 வயதிலும் இவ்வளவு அழகா... ஜெயிலர் ரஜினியின் கெத்தான போட்டோஸ் இதோ

அழகில் அம்மா குஷ்பு போலவே இருக்கும் மகள்கள்! லேட்டஸ்ட் போட்டோஸ்!