cinema

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா.

Image credits: our own

திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்.

Image credits: our own

அடிக்கடி, கவர்ச்சிகரமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

Image credits: our own

தன்னுடைய மகளுடன் வெளியே வந்தபோது எடுத்துக்கொண்ட போட்டோஸ் .

Image credits: our own

மகளை விட குட்டையான உடை அணிந்துள்ளார் ஸ்ரேயா.

Image credits: our own

மேலும் கவ் பாய் போல் கேப் அணிந்து லெதர் ஷூஸ் அணிந்துள்ளார்.

Image credits: our own

இந்த உடையில் ஸ்ரேயாவை ரசிக்காமல் இருக்க முடியாது.

Image credits: our own

மேலும் தன்னுடைய ரசிகர்களுக்காக முத்தங்களை பறக்கவிட்டுள்ளார் ஸ்ரேயா.

Image credits: our own

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கபேவில் இந்த போட்டோஸ் எடுக்கப்பட்டது.

Image credits: our own
Find Next One