cinema

கை கொடுத்த தமிழ் சினிமா:

மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் திரையுலகம் மூலம் பிரபலமானவர் அமலாபால்.

Image credits: Instagram

சர்ச்சை படம்:

இவர் முதன்முதலில் நடித்த வீர சேகரன் என்கிற படம் படு தோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து வெளியான சிந்து சமவெளி சர்ச்சைக்கு வழிவகுத்தது.

Image credits: Instagram

நெகடிவ் விமர்சனம்:

சர்ச்சை படமாக இருந்தாலும் நெகடிவ் விமர்சனம் மூலம் பிரபலமானார் அமலாபால்.

Image credits: Instagram

முன்னணி நடிகர்களுக்கு ஜோடி:

இதை தொடர்ந்து வெளியான மைனா, இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த நிலையில், அடுத்தடுத்து ஜெயம் ரவி, தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார்.

Image credits: Instagram

திருமணம்:

amala முன்னணி நடிகையாக இருக்கும் போதே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு, மூன்றே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

Image credits: Instagram

தயாரிப்பாளர் அவதாரம்:

இதன் பின்னர் இவர் நடித்த படங்கள் இதுவும் இவருக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், இவரை கடவார் என்கிற படத்தை தயாரித்து நடித்தார்.

Image credits: Instagram

வெகேஷன் போட்டோஸ்:

ஆனால் தற்போது இவரின் கைவசம் சில படங்கள் உள்ள நிலையில், அவ்வப்போது தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக வெகேஷனுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

Image credits: Instagram

கவர்ச்சி போட்டோஸ்:

அந்த வகையில் தற்போது Goan என்கிற இடத்தில் அருவியில் உள்ளடையோடு குளித்தபடி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: Instagram

பிளாக் அண்ட் பிளாக் உடையில் ரசிகர்களை கவரும் தமன்னா! ஹாட் போட்டோஸ்!

டால்பின் உடன் டான்ஸ் ஆடிய ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரல் வீடியோ இதோ

பிகினி உடையில் எல்லை மீறிய கவர்ச்சியில் பூனம் பாஜ்வா! ஹாட் போட்டோஸ்!

72 வயதிலும் இவ்வளவு அழகா... ஜெயிலர் ரஜினியின் கெத்தான போட்டோஸ் இதோ