7 வினோதமான கல்லூரி படிப்புகள்!

Career

7 வினோதமான கல்லூரி படிப்புகள்!

Image credits: Social Media
<p>கோமாளித்தனத்தைக் கற்றுக்கொள்வத முதல் எத்திக்கல் ஹேக்கிங் வரை பல நம்ப முடியாத கல்லூரி படிப்புகள் உள்ளன.</p>

கல்லூரி படிப்புகள்

கோமாளித்தனத்தைக் கற்றுக்கொள்வத முதல் எத்திக்கல் ஹேக்கிங் வரை பல நம்ப முடியாத கல்லூரி படிப்புகள் உள்ளன.

Image credits: Freepik
<p>கோமாளிக்கு உரிய உடல்மொழியைப் பயற்சி செய்யும் படிப்பு இது. உடல் அசைவுகள் மூலம் நகைச்சுவை செய்யும் நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாம்.</p>

கோமாளித்தனம் - கனடா

கோமாளிக்கு உரிய உடல்மொழியைப் பயற்சி செய்யும் படிப்பு இது. உடல் அசைவுகள் மூலம் நகைச்சுவை செய்யும் நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

Image credits: Getty
<p>இந்த படிப்பு குதிரைகளின் நடத்தை, அவற்றிற்கு பயிற்சி அளிக்கும் முறை, குதிரை-மனிதர் உறவில் உள்ள உளவியல் ஆகியவற்றை ஆராய்கிறது.</p>

குதிரை உளவியல் - குயின்ஸ்லாந்து பல்கலை

இந்த படிப்பு குதிரைகளின் நடத்தை, அவற்றிற்கு பயிற்சி அளிக்கும் முறை, குதிரை-மனிதர் உறவில் உள்ள உளவியல் ஆகியவற்றை ஆராய்கிறது.

Image credits: Getty

பேக்கிங் தொழில்நுட்பம் - லண்டன் சவுத் பேங்க் பல்கலை

மாணவர்கள் எப்படி பேக் செய்வது என்பதை கற்றுக்கொள்கிறார்கள். கூடவே, அதற்குப் பின்னால் உள்ள அறிவியலையும் படிக்கிறார்கள். 

Image credits: Getty

நொதித்தல் அறிவியல் - அப்பலாச்சியன் பல்கலை

நுண்ணுயிரியல், வேதியியல் மற்றும் வளர்ந்து வரும் நொதித்தல் தொழிலுக்கான வணிக உத்திகளைக் மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம்.

Image credits: iStock

5. வைக்கிங் ஆய்வுகள் - நாட்டிங்ஹாம் பல்கலை

இந்தப் படிப்பு நோர்ஸ் புராணம், வைக்கிங் வரலாறு மற்றும் நவீன கலாச்சாரத்தில் அவர்களின் தாக்கம் ஆகியவற்றை ஆழமாக ஆராய்கிறது. 

Image credits: Getty

அமானுஷ்ய ஆய்வுகள் - அரிசோனா பல்கலை

இந்தப் படிப்பில் அறிவியல் அணுகுமுறையுடன் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைப் பற்றிப் படிக்கலாம். பாராசைக்காலஜி போன்றவையும் கற்பிக்கப்படும்.

Image credits: Getty

எத்திக்கல் ஹேக்கிங் - அபெர்டே பல்கலை

ஹேக்கிங் செய்வதை நெறிமுறைக்கு உட்பட்டு செய்யலாம்! இந்தப் படிப்பு ஆக்கபூர்வமான காரணங்களுக்காக ஹேக்கர்களைப் போல யோசிப்பது எப்படி என்று கற்பிக்கிறது.

Image credits: Social Media

IQ டெஸ்ட்: போட்டித் தேர்வுகளுக்கான 8 தந்திரமான கேள்விகள்

12-ஆம் வகுப்புக்கு பிறகு அறுவை சிகிச்சை நிபுணர் ஆக விரும்புகிறீர்களா?

நல்ல வருவாய் தரும் டாப் 7 தொழில் வாய்ப்புகள்

உளவியலில் இளங்கலை பட்டம் முடித்தவர்களுக்கு அருமையான வேலை வாய்ப்புகள்