business

சரிந்த டாப் 10 பங்குகள்

1. டாடா மோட்டார்ஸ்

அதிக சரிவை சந்தித்த பெரிய நிறுவன பங்குகளில் டாடா குழுமத்தின் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் பங்குகள் 4.28% சரிந்துள்ளது. தற்போது பங்கு ரூ.1,045.50க்கு வர்த்தகமாகிறது.

2. டாடா ஸ்டீல்

இரண்டாவது அதிக சரிவை சந்தித்த பங்கு டாடா நிறுவனத்தின் மற்றொரு பங்கான டாடா ஸ்டீல். இந்த பங்கு 3.89% சரிந்துள்ளது. தற்போது இந்த பங்கு ரூ.152.98 என்ற அளவில் வர்த்தகமாகிறது.

3. மாருதி

மாருதி சுசூகி இந்தியா பங்குகள் 3.19% சரிந்துள்ளது. தற்போது இந்த பங்கு ரூ.12,348 என்ற அளவில் வர்த்தகமாகிறது.

4. அடானி போர்ட்ஸ்

அதானி போர்ட்ஸ் பங்குகள் 3.26% சரிந்துள்ளது. தற்போது இந்த பங்கு ரூ.1,538.65 என்ற அளவில் வர்த்தகமாகிறது.

5. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்குகளும் கடும் சரிவை சந்தித்தன. இந்த பங்கு திங்கட்கிழமை 3.21% சரிந்தது. தற்போது பங்கு ரூ.872.20க்கு வர்த்தகமாகிறது.

6. எஸ்பிஐ

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்குகள் திங்கட்கிழமை 3.19% வரை சரிந்தன. தற்போது மிகப்பெரிய அரசு வங்கியான இந்த பங்கு ரூ.821.20க்கு வர்த்தகமாகிறது.

7. மஹிந்திரா & மஹி

மஹிந்திரா & மஹிந்திரா பங்கு 3.15% சரிந்தது. தற்போது இந்த பங்கு ரூ.2,668.55க்கு வர்த்தகமாகிறது.

8. டைட்டன்

டைட்டன் பங்குகளும் திங்கட்கிழமை 3.10% சரிவை சந்தித்தன. தற்போது இந்த பங்கு ரூ.3,433.80 என்ற அளவில் வர்த்தகமாகிறது.

9. எல்&டி

எல்&டி (லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட்) பங்குகளும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி 3% சரிவை சந்தித்தன. தற்போது இந்த பங்கு ரூ.3,560.40க்கு வர்த்தகமாகிறது.

10. ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் பங்குகளும் இன்று கடும் சரிவை சந்தித்தன. இந்த பங்கு 2.27% சரிவுடன் தற்போது ரூ.2,918.30 என்ற அளவில் வர்த்தகமாகிறது.

குறிப்பு

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது இடர்பாடுகளுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் சந்தை நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

பராக் ஒபாமாவிற்கு 63 வயது: 44வது அமெரிக்க அதிபரின் சொத்து மதிப்பு!

உலகின் மிகவும் பிரத்தியேகமான கிரெடிட் கார்டுகள் யாவை?

பெங்களூரில் அதிக சம்பளம் தரும் 7 வேலைகள்!!

மீண்டும் வேலையை காட்டும் தங்கம்! இன்றைய நிலவரம் இதோ!