business

ஒரே நொடியில் PF பணம்

Image credits: Social media

PF பணத்தை ஈசியாக எடுக்க வாய்ப்பு

PF சந்தாதாரர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி தொகை எடுப்பதை எளிமைப்படுத்துவதற்காக EPFO ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

Image credits: iStock

PF பணம் - காலதாமதம்

இன்றைய நிலவரப்படி, EPF அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு  எடுக்கப்பட்ட PF தொகை கிரெடிட் ஆவதற்கு 7 முதல் 10 நாட்கள் ஆகிறது

Image credits: freepik

EPFO 3.0

EPFO சந்தாதாரர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதன் பொருட்டு எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம்  EPFO 3.0 என்ற புதிய பதிப்பை அப்டேட் செய்கிறது.

Image credits: Social media

புதிய ATM கார்டு

டெபிட் கார்டை போல காட்சி அளிக்கும் ஒரு ATM கார்டு இதற்காகவே சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி ATM-களிலிருந்து PF பணத்தை உறுப்பினர்கள் எடுத்து கொள்ளலாம்.

Image credits: Social media

ATM - PF பணம்

 இனி சந்தாதாரர்கள் தங்களுடைய PF பணத்தை நேரடியாக ATM-களுக்கு சென்று எடுத்துக்  கொள்ளலாம்.

Image credits: Freepik

எவ்வளவு பணம் எடுக்கலாம்.?

 மொத்த டெபாசிட்டில் 50% பணத்தை மட்டுமே அதிகபட்சமாக எடுக்கலாம்  வருகிற மே மற்றும் ஜூன் 2025-க்குள் அமல்படுத்தப்படவுள்ளது.
 

Image credits: Social media

வட்டி மட்டுமே ரூ.60000 கிடைக்கும் தெரியுமா?

அதிக வட்டி விகிதங்களை வழங்கும் சிறந்த 6 வங்கிகள்!

திருமணம் செய்ய 50 லட்சம் ரூபாய் கடன் உதவி.! அள்ளிக்கொடுக்கும் வங்கிகள்

வளைகுடா நாடுகளை விட இந்தியாவில் குறைந்தது தங்கம் விலை .! காரணம் என்ன?